பீகார் சட்டமன்றத் தேர்தல், 2015

பீகார் சட்டமன்ற தேர்தல், 2015 அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்றது. 178 தொகுதிகளில் வென்ற பெரும் கூட்டணியின் நிதிசு குமார் முதல்வராக பதவியேற்றார். இக்கூட்டணியில் இவரது ஐக்கிய சனதா தளம் 71 தொகுதிகளில் வென்றிருந்தது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2015

← 2010 12 அக்டோபர் 2015 (2015-10-12) - 5 நவம்பர் 2015 (2015-11-05) 2020 →

பீகார் சட்டமன்றத்தின் அனைத்து 243 தொகுதிகள்
122 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  Majority party Minority party
 
கட்சி ஐஜத பா.ஜ.க
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
எதுவுமில்லை எதுவுமில்லை
முந்தைய
தேர்தல்
141, 22.61% 94, 16.46%
வென்ற
தொகுதிகள்
178 58
மாற்றம் 37 37
விழுக்காடு 41.9% 34.1 % [1]


முந்தைய முதலமைச்சர்

நிதிஷ் குமார்
ஐஜத

முதலமைச்சர் -தெரிவு

TBD

வாக்காளர் விவரம் தொகு

வரிசை எண் வாக்காளர்கள் எண்ணிக்கை
1 ஆண் 3,56,46,870
2 பெண் 3,11,77,619
3 மூன்றாம் பாலினம் 2,169
- மொத்தம் 6,68,26,658

வாக்குப்பதிவு விவரம் தொகு

வாக்குப்பதிவு கட்டம் வாக்குப்பதிவு தேதி வாக்குப்பதிவு விழுக்காடு
1 அக்டோபர் 12 57%[2]
2 அக்டோபர் 16 55%[3]
3 அக்டோபர் 28 53.32 [4]
4 நவம்பர் 1 57.59 [5]
5 நவம்பர் 5 59.46 [6] [7]

முடிவுகள் தொகு

பீகார் சட்டமன்றத் தேர்தல், 2015 (சட்டமன்றத் தொகுதிகளின் படி)

மேற்கோள்கள் தொகு

  1. http://www.financialexpress.com/article/miscellaneous/bihar-election-results-vote-share-7-8-pct-more-votes-for-nitish-kumars-mahagatbandhan-gives-it-another-120-seats/163128/
  2. http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-first-phase-of-bihar-assembly-polls/article7752588.ece
  3. http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-second-phase-of-bihar-assembly-polls/article7768863.ece
  4. http://indianexpress.com/article/india/india-news-india/bihar-polls-live-third-phase-of-voting-begins-for-50-seats-in-six-districts/
  5. http://indianexpress.com/article/india/politics/live-bihar-elections-polling-for-phase-four-begins/
  6. http://www.thehindu.com/elections/bihar2015/live-voting-for-fifth-phase-of-bihar-assembly-polls/article7844911.ece
  7. http://www.ibnlive.com/news/politics/bihar-elections-live-voting-underway-for-57-seats-in-fifth-and-final-phase-1160725.html

வெளியிணைப்புகள் தொகு