பீட்டாயீனோன் சி

தாவர நஞ்சு

பீட்டாயீனோன் சி (Betaenon C) என்பது மற்ற பீட்டோயீனோன்களைப் போல ஒரு வளர்சிதை மாற்ற இரண்டாம்நிலை வளர்சிதைப் பொருளாகும். இது C21H34O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிளியோசுபெரா பீட்டே எனப்படும் பூஞ்சையிலிருந்து இது தனித்துப் பிரிக்கப்படுகிறது [1].

பீட்டாயீனோன் சி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2S,3R,4R,4aS,5R,7R,8aS)-3-[(2R)-பியூட்டேன்-2-யில்]-2,7-டையைதராக்சி-4-[(2Z)-3-ஐதராக்சிபுரோப்-2-யீனாயில்]-2,4,5,7-டெட்ராமெத்தில் ஆக்டா ஐதரோநாப்தலீன்-1(2H)-ஒன்
இனங்காட்டிகள்
85269-25-6 Y=
ChemSpider 10349243 Y
InChI
  • InChI=1S/C21H34O5/c1-7-12(2)17-20(5,15(23)8-9-22)16-13(3)10-19(4,25)11-14(16)18(24)21(17,6)26/h8-9,12-14,16-17,22,25-26H,7,10-11H2,1-6H3/b9-8-/t12-,13-,14+,16+,17-,19-,20-,21+/m1/s1 Y
    Key: YRYPVWAJOMXOHH-ITBWMFDCSA-N Y
  • InChI=1S/C21H34O5/c1-7-12(2)17-20(5,15(23)8-9-22)16-13(3)10-19(4,25)11-14(16)18(24)21(17,6)26/h8-9,12-14,16-17,22,25-26H,7,10-11H2,1-6H3/b9-8-/t12-,13-,14+,16+,17-,19-,20-,21+/m1/s1
    Key: YRYPVWAJOMXOHH-ITBWMFDCSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23244602
SMILES
  • CC2CC(C)(O)CC(C(=O)C1(C)O)C2C(C)(C(=O)\C=C/O)C1C(C)CC
UNII S651337T8I Y
பண்புகள்
C21H34O5
வாய்ப்பாட்டு எடை 366.50 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இப்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சக்கரை வள்ளிக் கிழங்கு இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஏழு தாவரநஞ்சுகளும் 89% வளர்ச்சித்தடையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆர்.என்.ஏ வையும் புரதத் தொகுப்பு வினையையும் பீட்டாயீனோன் சி தடுப்பதாக அறியப்பட்டுள்ளது [2].

பீட்டாயீனோன் ஏ, பி, சி ஆகியவற்றின் மூலக்கூற்று கட்டமைப்பு

மேற்கோள்கள் தொகு

  1. Ichihara A.; Oikawa, Hideaki; Hayashi, Kazuko; Sakamura, Sadao; Furusaki, Akio; Matsumoto, Takeshi (1983). "Structures of Betaenones A and B, Novel Phytotoxins from Phoma betae Fr.". J. Am. Chem. Soc. 105: 2907–2908. doi:10.1021/ja00347a070. 
  2. Haraguchi, T.; Oguro, Mieko; Nagano, Hiroshi; Ichihara, Akitami; Sakamura, Sadao (1983). "Specific inhibitors of eukaryotic DNA synthesis and DNA polymerase α, 3-deoxyaphidicolin and aphidicolin-17-monoacetate". Nucleic Acids Res. 11: 1197–2000. doi:10.1093/nar/11.4.1197. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டாயீனோன்_சி&oldid=3925934" இலிருந்து மீள்விக்கப்பட்டது