புதுப்புது அர்த்தங்கள்

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதுப்புது அர்த்தங்கள் (Pudhu Pudhu Arthangal) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.[1]

புதுப்புது அர்த்தங்கள்
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
இசைஇளையராஜா
நடிப்புரகுமான்
கீதா
சித்தாரா
மாஸ்டர் கணேஷ்
பூர்ணம் விஸ்வநாதன்
ஜெயசித்ரா
சௌகார் ஜானகி
ஜனகராஜ்
விவேக்
சார்லி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

சிறப்புத் தோற்றங்கள் தொகு

  • இளையராஜா - "கல்யாணமாலை" பாடலில்
  • குயிலி
  • விசு
  • வாலி
  • வினு சக்கரவர்த்தி
  • டிஸ்கோ சாந்தி
  • ஜி.வெங்கடேஸ்வரன்
  • டெல்லி கணேஷ்
  • கேயார்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.

# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "எடுத்த நான் விடவா"   எஸ். பி. பாலசுப்பிரமணியம்,இளையராஜா 4:45
2. "எல்லோரும் மாவாட்ட"   எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:34
3. "குருவாயூரப்பா நான்"   எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 2:12
4. "கல்யாண மாலை"   எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:57
5. "கல்யாண மாலை" (பாடல் 2) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:40
6. "கேளடி கண்மணி"   எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:35

மேற்கோள்கள் தொகு

  1. Narwekar, Sanjit (1994). "Directory of Indian Film-makers and Films" (in ஆங்கிலம்). Flicks Books. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்புது_அர்த்தங்கள்&oldid=3660497" இலிருந்து மீள்விக்கப்பட்டது