புந்துலாந்து

புந்திலாந்து (அரபு மொழி: أرض البنط‎) சோமாலியா நாட்டின் வடகிழக்கில் கரோவ் மற்றும் நுகால் பகுதிகளை சுற்றியுள்ள நிலப்பகுதியாகும். சோமாலியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இம்மாநிலத்தில் வாழ்கின்றனர்,[2][3] மற்றும் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒருபகுதி கொண்டது.[4] இதன் தலைவர்கள் 1998ஆம் ஆண்டு புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவித்தனர்,ஆனால் அண்டையிலுள்ள சோமாலிலாந்து போல் சோமாலியாவிடமிருந்து முழு விடுதலை அறிவிக்கவில்லை.[5] எகிப்தின் தொன்மையான மூலங்களில் குறிப்பிடப்படும் புன்ட்டின் நாடு என்பதைக் கொண்டே இம்மாநிலப் பெயர் எழுந்தது என்றாலும் இங்குதான் குறிப்பிடப்பட்ட புன்ட்டின் நாடு அமைந்திருந்ததா என்று சர்ச்சைகள் நடப்பில் உள்ளன.[6][7][8]

புன்ட்லாந்து,சோமாலியா மாநிலம்
أرض البنط
கொடி of புன்ட்லாந்து
கொடி
சின்னம் of புன்ட்லாந்து
சின்னம்
புன்ட்லாந்துஅமைவிடம்
தலைநகரம்கரோவ்
பெரிய நகர்போசாசோ (வணிக தலைநகர்)
ஆட்சி மொழி(கள்)சோமாலி மொழி மற்றும் அரபு
அரசாங்கம்
• தலைவர்
அப்திரஹ்மான் மொகமது ஃபரோல்
• துணைத்தலைவர்
அப்திசமது அலி சிரே
தன்னாட்சி 
• அறிவித்துக் கொண்டது
1998
• ஏற்கப்பட்டது
ஏற்கப்படவில்லை
பரப்பு
• மொத்தம்
212,510 km2 (82,050 sq mi)
• நீர் (%)
மிகக் குறைவு.
மக்கள் தொகை
• 2009 மதிப்பிடு
3,900,000[1]
• அடர்த்தி
18/km2 (46.6/sq mi)
நாணயம்சோமாலி சில்லிங் (SOS)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கடைபிடிப்பதில்லை)
அழைப்புக்குறி252 (சோமாலியா)
இணையக் குறி.so
ஏற்கப்படாத நடப்பில் உண்மையான நாடாகையால் தரவரிசைகள் கிடைப்பதில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. Ministry of Planning and International Corporation
  2. "Society for International Development Forum". Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-11.
  3. Puntland Information Minister assassinated பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்Press TV
  4. Puntland Facts & Figures 2003
  5. "Range Resources – Puntland" (PDF). Archived from the original (PDF) on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2008-07-19.
  6. Dan Richardson, Egypt, (Rough Guides: 2003), p.404
  7. Ian McMahan, Secrets of the Pharaohs, (HarperCollins: 1998), p.92
  8. David B. O'Connor, Stephen Quirke, Quir O'Connor, Mysterious lands, (UCL Press: 2003), p.64

வெளி யிணைப்புகள் தொகு

செய்திகள் தொகு

அரசியல் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்துலாந்து&oldid=3564174" இலிருந்து மீள்விக்கப்பட்டது