புனித லோரன்சு கோயில், வெள்ளவத்தை

புனித லோரன்சு கோயில் (St. Lawrence's Church) என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள வெள்ளவத்தைப் பங்கின் கிறித்தவக் கோயிலாகும்.[1] இது காலி வீதியில், வெள்ளவத்தை நகரில் அமைந்துள்ளது. இக்கோயில் இலங்கையில் பாதுகாவலரும்,[2] கொழும்பு, வெள்ளவத்தை பங்கு என்பனவற்றின் பாதுகாவலருமான புனித லாரன்சுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[3]

புனித லோரன்சு கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வெள்ளவத்தை, கொழும்பு, இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்6°52′14.9″N 79°51′48.3″E / 6.870806°N 79.863417°E / 6.870806; 79.863417
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1968
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது

உசாத்துணை தொகு

  1. "Parishes". Archdiocese of Colombo. Archived from the original on 19 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  2. Bunson, Matthew, தொகுப்பாசிரியர் (2012). Our Sunday Visitor's 2012 Catholic Almanac. Our Sunday Visitor. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59276-077-0. https://archive.org/details/isbn_9781592760770. 
  3. Mel, Imojen (31 July 2006). "St. Lawrence – Patron Saint of Colombo and Parish of Wellawatte". The Island இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305200122/http://www.island.lk/2006/07/31/features4.html. பார்த்த நாள்: 5 March 2017. 

வெளி இணைப்புகள் தொகு