புரியாத்திய மொழி

புரியாத்திய மொழி என்பது புரியாத்தியர்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி புரியாத்திய குடியரசில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்தது என நம்பப்படுகிறது.

Buryat
буряад хэлэн
நாடு(கள்)புரியாத்தியா, வட மங்கோலியா, வடமேற்கு சீனா, Ust-Orda Buryatia, Aga Buryatia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
400,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bua
ISO 639-3Variously:
bua — Buryat (generic)
bxu — China Buriat
bxm — Mongolia Buriat
bxr — Russia Buriat


ஆதாரங்கள் தொகு

  1. Ethnologue.com: Altaic
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரியாத்திய_மொழி&oldid=2437520" இலிருந்து மீள்விக்கப்பட்டது