புளிச்சக்கீரை
புளிச்சகீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malvales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. cannabinus
|
இருசொற் பெயரீடு | |
Hibiscus cannabinus L | |
வேறு பெயர்கள் [1] | |
|
புளிச்சகீரை (அல்லது) புளிச்சைக்கீரை (Kenaf (or) HIBISCUS SURATTENSIS) இது மால்வேசியே[2] குடும்பத்தைச் சார்ந்த செம்பருத்தி இனத்தாவரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் இழை கொண்டு புளிச்சைநார்க் கயிறு திரிக்கப்படுகிறது. பொதுவாக இந்தியப் பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
- ↑ "kenaf." Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002. http://unabridged.merriam-webster.com