பூசம் (நட்சத்திரம்)


பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் கடகம் விண்மீன்குழுவில் அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி விண்மீன்களுக்கு ஒப்பானதாகும்.[1].

இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்; அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது சோதிட நம்பிக்கை ஆகும்.

மேற்கோள்கள் தொகு


}

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசம்_(நட்சத்திரம்)&oldid=2744668" இலிருந்து மீள்விக்கப்பட்டது