பூச்சு (Plaster) என்பது சுவர்கள் மற்றும் கூரைகக்கு மேலுறையாக அல்லது மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டுமானப் பொருள் ஆகும். பூச்சானது உலர்ந்த பொடி மற்றும் தண்ணீருடன் கலக்கப்பட்டு ஒரு பசையாக உருவாக்கப்பட்டு கட்டிடங்களின் மீது பூசப்பயன்படுத்தப்படுகின்றது.

நீருடன் சேர்க்கும்போது வேதி வினையினால் படிகமாதல் மூலம் வெப்பம் விடுவிக்கப்பட்டு நீரேற்றம் அடைந்து பூச்சு கடினமாகின்றது. இதன் இந்தப் பண்பின் காரணமாக தோற்ற முடிப்பானாக கட்டிடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சு&oldid=2222152" இலிருந்து மீள்விக்கப்பட்டது