பூவிலங்கு

அமீர்ஜான் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூவிலங்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமீர் ஜோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, குயிலி ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

பூவிலங்கு
இயக்கம்அமீர் ஜோன்
தயாரிப்புவி. நடராஜன்
கைலாஷ் கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
குயிலி
வெளியீடுமார்ச்சு 23, 1984
நீளம்4242 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை இயற்றியிருந்தார்.[2][3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆத்தாடி பாவாட"  இளையராஜா  
2. "கண்ணில் ஏதோ மின்னல்"  கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி  
3. "லவ் மீ லவ் மீ"  மலேசியா வாசுதேவன்  
4. "போட்டேனே பூவிலங்கு"  எஸ். ஜானகி  

மேற்கோள்கள் தொகு

  1. "பூவிலங்கு / Poovilangu (1984)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
  2. "Poo Vilangu Tamil FIlm EP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  3. "Poovilangu (1984)". Raaga.com. Archived from the original on 11 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிலங்கு&oldid=3741241" இலிருந்து மீள்விக்கப்பட்டது