பூவும் பொட்டும்

பூவும் பொட்டும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பூவும் பொட்டும்
இயக்கம்தத்தா மிராசு
தயாரிப்புவாசுதேவன் மேனன்
வாசு பிலிம்ஸ்
இசைஆர். கோவர்த்தனம்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
பானுமதி
வெளியீடுசனவரி 26, 1968
ஓட்டம்.
நீளம்4516 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவும்_பொட்டும்&oldid=3903689" இலிருந்து மீள்விக்கப்பட்டது