பெரிய கோவில் (திரைப்படம்)

பெரிய கோவில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பெரிய கோவில்
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் பிக்சர்ஸ்
கதைகதை ஏ. கே. வேலன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புபிரேம்நசீர்
நடராஜன்
வி. கே. ராமசாமி
எம். என். ராஜம்
சந்திரகாந்தா
கண்ணாம்பா
மனோரமா
பார்வதி
வெளியீடுசெப்டம்பர் 16, 1958
ஓட்டம்.
நீளம்13927 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு