பேர்னாட் ரீமன்

பேர்னாட் ரீமன் (Bernhard Riemann, செப்டம்பர் 17 1826 - ஜூலை 20 1866) ஒரு செல்வாக்குடைய செருமனியக் கணிதவியலாளர். இவர் பகுப்பாய்வு, எண் கோட்பாடு, மற்றும் வகைக்கெழு வடிவவியல் போன்றவைகளில் சிறப்பான பங்காற்றியுள்ளார்.

பேர்னாட் ரீமன்
பேர்னாட் ரீமன், 1863
பிறப்புஜார்ஜ் பிரீட்ரிச் பேர்னாட் ரீமன்
செப்டம்பர் 17, 1826
பிரேசலென்சு, அனோவர், செருமனி)
இறப்புசூலை 20, 1866(1866-07-20) (அகவை 39)
செலசுக்கா, இத்தாலி
வாழிடம்அனோவர்
தேசியம்செருமனியர்
துறைகணிதம்
பணியிடங்கள்கியார்க்-ஆகுத்து பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியார்க்-ஆகுத்து பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
தாக்கம் 
செலுத்தியோர்
டிரிஃக்லெ
கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்னாட்_ரீமன்&oldid=2716521" இலிருந்து மீள்விக்கப்பட்டது