பைரோன் சிங் செகாவத்

இந்திய அரசியல்வாதி

பைரோன் சிங் செகாவத் (Bhairon Singh Shekhawat, இந்தி: भैरो सिंह शेखावत, அக்டோபர் 23, 1923மே 15, 2010) இந்தியாவின் 11வது குடியரசுத் துணை தலைவராக பதவி வகித்தவர். கிருஷ்ண காந்த் மரணத்திற்குப் பின் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் 2002 முதல் சூலை 21, 2007 வரை ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தார். 2007 ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் சார்பில் பிரதீபா பாட்டில்க்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார். ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 1977 முதல் 1980 வரையிலும், 1990 முதல் 1992 வரையிலும், மற்றும் 1993 முதல் 1998 வரையிலும் மூன்று முறை ஆட்சி செய்துள்ளார்.

பைரோன் சிங் செகாவத்
11வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
19 ஆகஸ்ட் 2002 – 21 ஜூலை 2007
குடியரசுத் தலைவர்அப்துல் கலாம்
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்கிருஷ்ண காந்த்
பின்னவர்முகம்மது அமீத் அன்சாரி
ராசஸ்தான் முதல்வர்
பதவியில்
சூன் 22, 1977 – பிப்ரவரி 16, 1980
முன்னையவர்ஹரி தேவ் ஜோசி
பின்னவர்ஜகன்னாத் பகாதியா
பதவியில்
மார்ச் 04, 1990 – டிசம்பர் 15, 1992
முன்னையவர்ஹரி தேவ் ஜோசி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
டிசம்பர் 04, 1993 – நவம்பர் 29, 1998
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்அசோக் கெலாட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புsmall
(1923-10-23)23 அக்டோபர் 1923
கச்சாரியவாஸ், சிகார், ராஜஸ்தான்
இறப்பு15 மே 2010(2010-05-15) (அகவை 86)
இளைப்பாறுமிடம்small
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சூரஜ் கன்வர்
பெற்றோர்
  • small
தொழில்அரசியல்வாதி

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோன்_சிங்_செகாவத்&oldid=3608468" இலிருந்து மீள்விக்கப்பட்டது