பொதுவுடைமைச் சட்டம்

பொதுவுடைமைச் சட்டம் (ஆங்கில மொழி: Public Law, இலத்தீன்: ius publicum) தனிநபர்களுக்கும் அரசிற்கும் இடையான தொடர்பினை உட்படுத்திய பாகங்களைக் கொண்ட சட்டமாகும்.[1] பொதுவுடைமைச் சட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம், வரிச் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியனவும் இதேபோன்று எல்லா நடவடிக்கைச் சட்டங்களும் உட்படும்.[1] பொதுவுடைமைச் சட்டத்தில், கட்டளையிடுவதற்கான விதிமுறைகள் காணப்படும். தனிநபர்களுக்கு இடையான தொடர்பினைக் குறிப்பிடும் சட்டங்கள் தனியுடைமைச் சட்டத்தின் கீழ் வரும்.

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 Elizabeth A. Martin (2003). Oxford Dictionary of Law (7th ). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0198607563. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுவுடைமைச்_சட்டம்&oldid=2718546" இலிருந்து மீள்விக்கப்பட்டது