பொன்னம்பலம் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

பொன்னம்பலம் தமிழ் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளார்.[1][2]

பொன்னம்பலம்
பிறப்பு11 நவம்பர் 1963
தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989 - தற்போது

வாழ்க்கை வரலாறு தொகு

2011 பிப்ரவரியில் அ.இ.அ.தி.முகாவில் இணைந்தார்.[3]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1988 Mouana Mura Peter Malayalam
1990 மைக்கேல் மதன காமராஜன் தமிழ்
1991 புது மனிதன் தமிழ்
1992 Gharana Mogudu Veeraiyah தெலுங்கு
பரதன் தமிழ்
1993 ஏர்போர்ட் தமிழ்
செந்தூரப் பாண்டி பொன்னம்பலம் தமிழ்
1994 ஆனஸ்ட் ராஜ் தமிழ்
இந்து (திரைப்படம்) தமிழ்
நாட்டாமை (திரைப்படம்) பொன்னம்பலம் தமிழ்
பெரிய மருது செங்கோடன் தமிழ்
1995 சந்திரலேகா முஸ்தபா தமிழ்
கூலி தமிழ்
முத்து காளி தமிழ்
பெரிய குடும்பம் தமிழ்
1996 சேனாதிபதி தமிழ்
1997 அரவிந்தன் தமிழ்
அடிமை சங்கிலி தமிழ்
அருணாச்சலம் (திரைப்படம்) பொன்னம்பலம் தமிழ்
தர்ம சக்கரம் தமிழ்
ஹிட்லர் தெலுங்கு
ஜானகிராமன் தமிழ்
வள்ளல் தமிழ்
1998 அறம் கான் தமிழ்
பவித்ரா பிரேமா தெலுங்கு
சிம்மராசி (திரைப்படம்) தமிழ்
உரிமைப் போர் தமிழ்
1999 அமர்க்களம் (திரைப்படம்) ஆனந்த்ராஜ் தமிழ்
கண்ணுபடப் போகுதய்யா தமிழ்
அழகர்சாமி (திரைப்படம்) தமிழ்
கனவே கலையாதே தமிழ்
ராஜேந்திரன் தமிழ்/தெலுங்கு
2000 திருநெல்வேலி தமிழ்
சுதந்திரம் (2000 திரைப்படம்) தமிழ்
தை பொறந்தாச்சு தர்மா தமிழ்
முகவரி (திரைப்படம்) தமிழ்
வல்லரசு (திரைப்படம்) தமிழ்
பெண்ணின் மனதைத் தொட்டு தமிழ்
மாயி தமிழ்
2001 அழகான நாட்கள் தமிழ்
லூட்டி தமிழ்
ராஜ ராஜேஷ்வரி தமிழ்
தவசி கோட்டைப் பெருமாள் தமிழ்
2002 பகவதி அம்மன் தமிழ்
கும்மாளம் (திரைப்படம்) தமிழ்
ஜெயா தமிழ்
தமிழ் (திரைப்படம்) தமிழ்
விவரமான ஆளு சுப்பிரமணி / தோட்டா தமிழ்
2003 ஆஞ்சநேயா வீரப்பன் தமிழ்
ராமச்சந்திரா கபாலி தமிழ்
2004 ஜெய் கருப்பு தமிழ்
அருள் (திரைப்படம்) தமிழ்
ஜனா தமிழ்
கில்லி (திரைப்படம்) தமிழ்
Bose சிவமணி தமிழ்
ஏய் தமிழ்
2005 தேவதையைக் கண்டேன் தமிழ்
சின்னா தமிழ்
மண்ணின் மைந்தன் கஜபதி தமிழ்
2006 சரவணா (திரைப்படம்) தமிழ்
பேரரசு தமிழ்
வரலாறு தமிழ்
2007 Andaala Amitabh Bachchan தெலுங்கு
மலைக்கோட்டை தமிழ்
பட்டைய கெளப்பு அனந்தகிருஷ்ணன் தமிழ் இயக்குநர், தயாரிப்பாளர்
2009 மதுரை சம்பவம் (திரைப்படம்) தமிழ்
தீ சேலம் தமிழ்
2010 மாட்டுத்தாவணி தமிழ்
நகரம் தமிழ்
2011 பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) தமிழ்
பொன்னர் சங்கர் தளபதி தமிழ்
வேங்கை (திரைப்படம்) அன்புராஜா தமிழ்
முதல் இடம் அட்டு பாஸ்கர் தமிழ்
2012 மாசி நந்தா தமிழ்

சண்டை பயிற்சியாளராக தொகு

ஆண்டு திரைப்படம் மொழி
1987 சங்கர் குரு தமிழ்
பேர் சொல்லும் பிள்ளை தமிழ்
வைராக்கியம் தமிழ்
1988 சத்யா தமிழ்
என் தங்கை கல்யாணி தமிழ்
புதிய வானம் (திரைப்படம்) தமிழ்
சூரசம்ஹாரம் (திரைப்படம்) தமிழ்
தாய் மேல் ஆணை தமிழ்
பூவிழி ராஜா தமிழ்
பட்டிக்காட்டு தம்பி தமிழ்
தாயம் ஒன்று தமிழ்
கதாநாயகன் தமிழ்
கலியுகம் தமிழ்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ்
படிச்சபுள்ள தமிழ்
அண்ணனுக்கு ஜே தமிழ்
வேட்டையாடு விளையாடு தமிழ்
என் தங்கை தமிழ்
வெற்றி மேல் வெற்றி தமிழ்
1990 அவசர போலீஸ் 100 (திரைப்படம்) தமிழ்
சத்ரியன் (திரைப்படம்) தமிழ்
உறுதிமொழி (திரைப்படம்) தமிழ்
ராஜா கைய வெச்சா தமிழ்
மை டியர் மார்த்தாண்டன் தமிழ்
1991 கேப்டன் பிரபாகரன் தமிழ்
மாநகர காவல் (திரைப்படம்) தமிழ்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. http://www.இந்தியாglitz.com/channels/தமிழ்/interview/6126.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  3. http://www.jointscene.com/news/எதிர்மறை நாயகன்-நடிகர்-ponnambalam-joined-in-aiadmk/13444

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னம்பலம்_(நடிகர்)&oldid=3707582" இலிருந்து மீள்விக்கப்பட்டது