பொன்னானி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)

பொன்னானி மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]

2004 ஆம் ஆண்டு வரையிலும், பெரிந்தல்மண்ணை, மங்கடை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் பொன்னானி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன. தொகுதி சீரமைப்பிற்கு பின்னர், மலப்புறம் தொகுதிக்கு மாற்றப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட தவனூர், கோட்டக்கல் ஆகிய தொகுதிகளும் இதனுடன் சேர்க்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

நாடாளுமன்றத் தேர்தல்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்". Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  3. "2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.