பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்குகிறது. [1] இந்த ஊராட்சி ஒன்றியம் பொள்ளாச்சி வருவாய் வட்டத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,535 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,823 ஆக உள்ளது. பட்டியல்பழங்குடி மக்களின் தொகை 177 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Coimbatore District". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.