போர்டு எதிர் பெராரி

போர்டு எதிர் பெராரி (ஆங்கிலம்: Ford v Ferrari) (ஐரோப்பாவில் லெ மான்சு '66)[4] 2019 இல் வெளிவந்த அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படம் ஆகும். மேட் டாமன், கிரிஸ்டியன் பேல், ஜோன் பெர்ந்தல், கெயிடியோனா பால்பி, டிரேசி லேட்சு, ஜோஷ் லுகாஸ், நோவா ஜூப், ரெர்னோ ஜிரோன், மற்றும் ரே மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ளனர்

போர்டு எதிர் பெராரி
Ford v Ferrari
இயக்கம்ஜேம்சு மேன்கோல்டு
தயாரிப்பு
  • பீட்டர் சேர்னின்
  • ஜென்னோ டாப்பிங்
  • ஜேம்சு மேன்கோல்டு
கதை
  • ஜெசு பட்டர்வர்த்
  • ஜான்-ஹென்றி பட்டர்வர்த்
  • ஜேசன் கெல்லர்
இசை
  • மார்கோ பெல்டிராமி
  • பக் சாண்டர்சு
நடிப்பு
ஒளிப்பதிவுபீடன் பாபாமைக்கேல்
படத்தொகுப்பு
  • மைக்கேல் மெக்கசுகர்
  • ஆன்ட்ரூ பக்லண்ட்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுஆகத்து 30, 2019 (2019-08-30)(டெல்லூரைடு)
நவம்பர் 15, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்152 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$97.6 மில்லியன்[2]
மொத்த வருவாய்$222.5 மில்லியன்[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Ford v Ferrari". TIFF. Archived from the original on July 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.
  2. 2.0 2.1 "Ford v Ferrari (2019)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on November 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 8, 2020.
  3. "Ford v Ferrari (2019) - Financial Information". The Numbers. Archived from the original on December 30, 2019. பார்க்கப்பட்ட நாள் February 8, 2020.
  4. Shepherd, Jack (June 3, 2019). "Ford v Ferrari trailer: Christian Bale and Matt Damon star in first clip from Le Mans '66". The Independent. Archived from the original on June 8, 2019. பார்க்கப்பட்ட நாள் June 7, 2019.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்டு_எதிர்_பெராரி&oldid=3477726" இலிருந்து மீள்விக்கப்பட்டது