போலவரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு போலவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூரு மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • சீதூர்
  • சேகொண்டபள்ளி
  • சிலகலூர்
  • தார்வாடா
  • கெத்தபள்ளி
  • குடாலா
  • கொண்டுருகோட்டை
  • கொருடூர்
  • லட்சுமிநாராயணதேவிபேட்டை
  • நாகம்பாலம்
  • பட்டிசம்
  • போலவரம்
  • பிரகடப்பள்ளி
  • பைடிபாக்கா
  • ராவிகூடம்
  • சரிபள்ளிகுண்டா
  • சிங்கனபள்ளி
  • சிரிவாக்கா
  • சிவகிரி
  • டேக்கூர்
  • தூடிகுண்டா
  • வெங்கடாபுரம்
  • விஞ்சரம்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலவரம்&oldid=3565835" இலிருந்து மீள்விக்கப்பட்டது