மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்ணச்சநல்லூரில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,53,865 ஆகும்.

ஊராட்சி மன்றங்கள் தொகு

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

மேற்கோள்கள் தொகு

  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு