மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

மணிசர்மா
இயற்பெயர்யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா
பிறப்புசூலை 11, 1964 (1964-07-11) (அகவை 59)
பிறப்பிடம்மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா, ஆந்திரப் பிரதேசம்
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)மின்னணு இசைப்பலகை (கீபோர்டு), மாண்டலின், கித்தார், பியானோ, ஆர்மோனியம், தாளம், ஏனைய
இசைத்துறையில்1992–தற்போது வரை

தெலுங்குத் திரைப்படங்கள் தொகு

தமிழ்ப் படங்கள் தொகு

விருதுகள் தொகு

  • சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது- ஒக்கடு, (2003)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிசர்மா&oldid=3607847" இலிருந்து மீள்விக்கப்பட்டது