மண்டி நகரம்

(மண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மண்டி (Mandi), இந்தியாவின் இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மண்டி நகரத்தை முன்னர் மண்டவ் நகர் என்று அழைக்கப்பட்டது.[3][4]

மண்டி
சின்ன காசி
நகரம்
மண்டி நகரம்
மண்டி நகரம்
அடைபெயர்(கள்): மலையில் உள்ள சின்ன வாரணாசி
மண்டி is located in இமாச்சலப் பிரதேசம்
மண்டி
மண்டி
மண்டி is located in இந்தியா
மண்டி
மண்டி
ஆள்கூறுகள்: 31°42′25″N 76°55′54″E / 31.70694°N 76.93167°E / 31.70694; 76.93167
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மண்டி
நகராட்சிமண்டி
Established1527
தோற்றுவித்தவர்அஜ்பர் சென்
வருவாய் வட்டம்மண்டி வட்டம்
ஏற்றம்760 m (2,490 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்26,422
 • தரவரிசை6
Languages
 • அலுவல் மொழிஇந்தி
 • வட்டார மொழிகள்மண்டியேலி மொழி
இனக்குழு
 • இனக்குழுக்கள்மண்டியாலி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்175 001
தொலைபேசி குறியிடு91-01905
வாகனப் பதிவுHP-33 HP-65
அருகமைந்த நகரம்சுந்தர் நகர்
பாலின விகிதம்1000/1013 /
எழுத்தறிவு83.5%
மக்களவைத் தொகுதிமண்டி மக்களவைத் தொகுதி
நகராட்சிமண்டி நகராட்சி மன்றம்
தட்பவெப்பம்ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலை
மழைப் பொழிவு1,380 மில்லிமீட்டர்கள் (54 அங்)
சராசரி ஆண்டு வெப்பம்24 °C (75 °F)
சராசரி கோடைக்கால வெப்பம்35 °C (95 °F)
சராசரி குளிர்கால வெப்பம்17 °C (63 °F)
இணையதளம்hpmandi.gov.in
 The Mandi Planning area also includes some portions of Mandi District.[2]

அமைவிடம் தொகு

மண்டி நகரம், மாநிலத் தலைநகரான சிம்லாவுக்கு வடக்கே 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[5] மண்டி நகரம் வடமேற்கு இமயமலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[6]மண்டி நகரத்தை 220 கிலோ மீட்டர் (140 மைல்) தொலைவில் உள்ள பதான்கோட் நகரத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண் 20, இணைக்கிறது. மணாலியிலிருந்து சண்டிகர் 184 கிமீ தொலைவில் உள்ளது.[7]புதுதில்லி மணாலியிலிருந்து 441 கிமீ தொலைவில் உள்ளது.[8]

மண்டியில் இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), ஜவகர்லால் பொறியியல் கல்லூரி உள்ளது.[9]

மக்கள்தொகை பரம்பல் தொகு

6,627 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட மண்டி நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 26,422 ஆகும். சராசரி எழுத்தறிவு 93.67% ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.80%, சீக்கியர்கள் 7.08%, இசுலாமியர் 1.54% ஆக உள்ளனர். பிற சமயத்தவர்கள் 0.58% ஆகவுள்ளனர்.[10]

 
ஜவகர்லால் நேரு பொறியியல் கல்லூரி

தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், மண்டி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 16.8
(62.2)
16.6
(61.9)
21
(70)
27.6
(81.7)
26.6
(79.9)
27.7
(81.9)
25.5
(77.9)
25.6
(78.1)
25.3
(77.5)
23.1
(73.6)
21.6
(70.9)
17.4
(63.3)
22.9
(73.22)
தாழ் சராசரி °C (°F) 4
(39)
4.1
(39.4)
7.2
(45)
10.5
(50.9)
14.7
(58.5)
15.2
(59.4)
12.7
(54.9)
12.3
(54.1)
11.7
(53.1)
10
(50)
6.4
(43.5)
3.8
(38.8)
9.4
(48.9)
மழைப்பொழிவுmm (inches) 30
(1.18)
30
(1.18)
22
(0.87)
15
(0.59)
15
(0.59)
85
(3.35)
240
(9.45)
220
(8.66)
130
(5.12)
25
(0.98)
10
(0.39)
10
(0.39)
832
(32.76)
Source #1: Meoweather[11]
Source #2: International Scholarly Research Network[12]

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Mandi Population Census 2011". Census2011. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  2. =Mandi Planning Area in Hectares இம் மூலத்தில் இருந்து 2012-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120501235204/http://himachal.nic.in/tcp/DPMandi.pdf. பார்த்த நாள்: 2019-08-26. 
  3. Emerson, A; l Howell, G.C; Wright, H.L (1996). Gazetteer of the Mandi State. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173870545. https://books.google.com/?id=ayax2ry18q8C&pg=PA21&lpg=PA21&dq=mandi+old+name#v=onepage&q=mandi%20old%20name&f=false. 
  4. All About the Mandi City இம் மூலத்தில் இருந்து 2011-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111227231353/http://www.mustseeindia.com/Mandi. பார்த்த நாள்: 2019-08-26. 
  5. "Distance of Shimla from Mandi by Road". http://hpshimla.nic.in/sml_access.htm. 
  6. "Geography of Mandi" இம் மூலத்தில் இருந்து 2012-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120103122141/http://www.iitmandi.ac.in/institute/geography.html. 
  7. "Distance of Chandigarh from Mandi" இம் மூலத்தில் இருந்து 2012-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120106120841/http://www.iitmandi.ac.in/institute/howtoreach.html. 
  8. "Distance of New Delhi from Mandi" இம் மூலத்தில் இருந்து 2012-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120106120841/http://www.iitmandi.ac.in/institute/howtoreach.html. 
  9. "Indian Institute of Technology(IIT) Mandi". http://www.iitmandi.ac.in/. 
  10. Mandi Population Census 2011
  11. "Mandi Average Weather by Month". பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Solar Potential in the Himalayan Landscape". பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டி_நகரம்&oldid=3777722" இலிருந்து மீள்விக்கப்பட்டது