மதுரை உயர்மறைமாவட்டம்

மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

மதுரை உயர்மறைமாவட்டம்
Archidioecesis Madhuraiensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
புள்ளிவிவரம்
பரப்பளவு8,910 km2 (3,440 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
5,495,800
170,000 (3.1%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்புனித மரியன்னை பீடாலயம்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
பேராயர் †அந்தோணி பாப்புசாமி

வரலாறு தொகு

  • ஜனவரி 8, 1938: திருச்சினோபொலி மறைமாவட்டத்தில் இருந்து மதுரா மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.
  • அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
  • செப்டம்பர் 19, 1953: மாநகர மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

தலைமை ஆயர்கள் தொகு

  • மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (ரோமன் ரீதி)
    • பேராயர் அந்தோணி பாப்புசாமி (ஜூலை 26, 2014 - முதல்)
    • பேராயர் பீட்டர் பெர்னான்டோ (மார்ச் 22, 2003 – ஜூலை 26, 2014)
    • பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (ஜூலை 3, 1987 – மார்ச் 22, 2003)
    • பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், S.J. (டிசம்பர் 3, 1984 – ஜனவரி 26, 1987)
    • பேராயர் ஜஸ்டி திரவியம் (ஏப்ரல் 13, 1967 – டிசம்பர் 3, 1984)
    • பேராயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (செப்டம்பர் 19, 1953 – ஏப்ரல் 13, 1967)
  • மதுரை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (ரோமன் ரீதி)
    • ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 8, 1938 – செப்டம்பர் 19, 1953)

கீழுள்ள மறைமாவட்டங்கள் தொகு

மேலும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_உயர்மறைமாவட்டம்&oldid=3067212" இலிருந்து மீள்விக்கப்பட்டது