மனம் ஒரு குரங்கு

ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மனம் ஒரு குரங்கு1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மனம் ஒரு குரங்கு
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைடி. பி. ராமச்சந்திரன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 14, 1967
நீளம்4425 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்_ஒரு_குரங்கு&oldid=3894545" இலிருந்து மீள்விக்கப்பட்டது