மன்னவன் வந்தானடி

பி. மாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மன்னவன் வந்தானடி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மன்னவன் வந்தானடி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. கே. வி. சங்கரன்
ஜே.ஆர்.மூவீஸ்
ஆறுமுகம்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
வெளியீடுஆகத்து 1, 1975
நீளம்3774 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னவன்_வந்தானடி&oldid=3676059" இலிருந்து மீள்விக்கப்பட்டது