மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மருங்காபுரி வட்டத்தில் அமைந்த இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ம. கல்லுப்பட்டி (திருச்சி மாவட்டம்) யில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,370 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,169 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

  1. அடைக்கம்பட்டி
  2. அதிகாரம்
  3. அம்மா சத்திரம்
  4. ஆமணக்கம்பட்டி
  5. ஆலம்பட்டி
  6. இக்கரைகோசிகுறிச்சி
  7. உசிலம்பட்டி
  8. ஊத்துக்குளி
  9. ஊனையூர்
  10. எண்டபுலி
  11. எம். இடையபட்டி
  12. ஏ. புதுப்பட்டி
  13. ஏ. பொருவாய்
  14. கஞ்சநாயக்கன்பட்டி
  15. கண்ணுகுழி
  16. கண்ணூத்து
  17. கரடிப்பட்டி
  18. கருமலை
  19. கல்லக்காம்பட்டி
  20. கவுண்டம்பட்டி
  21. கலிங்கப்பட்டி
  22. கன்னிவடுகப்பட்டி
  23. காரைபட்டி
  24. கொடும்பபட்டி
  25. செவல்பட்டி
  26. டி. இடையபட்டி
  27. டி. புதுப்பட்டி
  28. தாதனூர்
  29. தாலம்பாடி
  30. திருநெல்லிபட்டி
  31. தெத்தூர்
  32. தேனூர்
  33. தொட்டியபட்டி
  34. நல்லூர்
  35. நாட்டார்பட்டி
  36. பழுவஞ்சி
  37. பழைய பாளையம்
  38. பாலக்குறிச்சி
  39. பிடாரபட்டி
  40. பிராம்பட்டி
  41. மணியன்குருச்சி
  42. மருங்காபுரி
  43. மினிக்கியூர்
  44. முத்தாழ்வார்பட்டி
  45. வகுத்தாழ்வார்பட்டி
  46. வளநாடு
  47. வி. இடையபட்டி
  48. வேம்பனூர்
  49. வைரம்பட்டி

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. மருங்காபுரி ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்