மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம்

துடுப்பாட்ட அரங்கம்

விசாகப்பட்டினம் மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் (Visakhapatnam Dr. Y.S. Rajashekhar Reddy ACA-VDCA Cricket Stadium) ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் எனவும் அழைக்கப்படும் துடுப்பாட்ட அரங்கமானது விசாகப்பட்டினம், இந்தியாவில் உள்ளது.

மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம்
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்போத்தினமல்லையா பலேம், மதுரவாடா, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்,
உருவாக்கம்2003
இருக்கைகள்27,500[1]
உரிமையாளர்ஆந்திரப் பிரதேசம் விளையாட்டு ஆணையம்
இயக்குநர்ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
முடிவுகளின் பெயர்கள்
விசாக
DV சுப ராவ்
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு17–21 நவம்பர் 2016:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசித் தேர்வு2–6 அக்டோபர் 2019:
 இந்தியா v  தென்னாப்பிரிக்கா
முதல் ஒநாப5 ஏப்ரல் 2005:
 இந்தியா v  பாக்கித்தான்
கடைசி ஒநாப18 திசம்பர் 2019:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் இ20ப8 செப்டம்பர் 2012:
 இந்தியா v  நியூசிலாந்து
கடைசி இ20ப24 பெப்ரவரி 2019:
 இந்தியா v  ஆத்திரேலியா
முதல் மஒநாப24 பெப்ரவரி 2010:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசி மஒநாப23 சனவரி 2014:
 இந்தியா v  இலங்கை
முதல் மஇ20ப18 மார்ச் 2012:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசி மஇ20ப28 சனவரி 2014:
 இந்தியா v  இலங்கை
19 திசம்பர் 2019 இல் உள்ள தரவு
மூலம்: ESPNcricinfo

வரலாறு தொகு

இந்த மைதானத்தின் முதல் போட்டியானது இந்தியா மற்றும் பாக்கித்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. இந்தப் போட்டியில் மகேந்திரசிங் தோனி தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். நவம்பர் 2016 இல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகள் நடத்த அதிகாரம் பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

போட்டிகள் தொகு

  • தேர்வு — 1
  • ஒபது — 9[2]
  • ப இ20 — 3[3]
  • (24 பெப்ரவ்ரி 2019 நாளின்படி)

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Capacity".
  2. "Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam / Records / One-Day Internationals / Match results". espncricinfo.com. ESPN. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  3. "Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam / Records / Twenty20 Internationals / Match results". espncricinfo.com. ESPN. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.