மருந்து பரிந்துரைத்தல்

மருந்து பரிந்துரைத்தல் (prescription, ) என்பது மருத்துவரால் மருந்தாளுநர்களுக்கு நோயாளிகளுக்குரிய தேவையான மருந்துகளைப் பரிந்துரைக்கும் சீட்டு ஆகும். என்ற குறியீடு கிரேக்கத்தில் நோய்களை குணப்படுத்தும் கடவுளான சூசுவைக் குறிப்பதாகும்.[1] இதன் மூல விளக்கம் எடுத்துக்கொள்க என்பதாகும்.

பரிந்துரைத்தலில் இடம்பெற வேண்டியவை தொகு

நோயாளியின் பெயர், வயது, பாலினம், முகவரி, தொழில், மருத்துவரின் பெயர், பதிவு எண், படிப்பு, தேதி, சாசனம், நோய்க்குரிய மருந்துகளின் தன்மை, மருந்துகளின் அளவு, எத்தனை முறை, சாப்பிடுதற்கு முன், பின், எவ்வளவு நாட்கள் முதலியன இடம் பெற வேண்டும்.

அறிவுரை, மருந்து ஒவ்வாமை உள்ளதா?, நோயின் தன்மைக்குரிய அறிவுரைகள், மருந்தின் தன்மைக்குரிய அறிவுரைகள், மறுஆலோசனைக்குவர வேண்டிய நாள், மருத்துவரின் கையொப்பம்

மேற்கோள்கள் தொகு

  1. Amy Beth Dukoff. "Did You Know Where Rx Came From?". Endomail.com. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்து_பரிந்துரைத்தல்&oldid=3566682" இலிருந்து மீள்விக்கப்பட்டது