மறுபக்கம்

கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மறுபக்கம் (The Other Side) (1990) கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் நான்கு தேசிய விருதுகளைப்பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறும்புதினத்தின் திரை ஆக்கமே இப்படம்.[1]

மறுபக்கம்
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஇந்திரா பார்த்தசாரதி
கதைகே. எஸ். சேதுமாதவன்
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெய பாரதி
ராதா
சேகர்
ஒளிப்பதிவுடி. வசந்த்குமார்
படத்தொகுப்புஜி. வெங்கிடராமன்
வெளியீடு1990
ஓட்டம்88 நிமிடங்கள்
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "சிஷ்யனை மெச்சிய குரு! - இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனின் கடைசிப் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபக்கம்&oldid=3690982" இலிருந்து மீள்விக்கப்பட்டது