மறைநூல் வாசிப்பவர் யூதம்

மறைநூல் வாசிப்பவர் யூதம் (Karaite Judaism) அல்லது மறைநூல் பின்பற்றுபவர் யூதம் என்பது ஒரு யூதச் சமய இயக்கம் ஆகும். இது டனாக்கினை ஏற்றுக் கொள்ளவதோடு, யூத சட்டத்தையும் இறையியலையும் கொண்ட கலாக்காவையும் ஏற்றுக் கொள்கிறது. இது வாய்வழி தோரைவயும் தல்மூத்தையும் அதன் பகுதிகளையும் கொண்டு தோராவை விளக்கும் யூதக் குருசார் யூதத்திலிருந்து வேறுபட்டது. மறைநூல் வாசிப்பவர் யூதம் கடவுளால் மோசேக்கு கொடுக்கப்பட்ட, மேலதிக வாய்வழிக் கட்டளை அல்லது விளக்கம் அற்று தோராவில் மட்டும் உள்ள அணைத்து கட்டளைகளயும் ஏற்கிறது.[1]

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Ask the Karaite: Karaite FAQ". பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள் தொகு