மாணிக்க விநாயகம்

தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார்

மாணிக்க விநாயகம் (Manikka Vinayagam, 10 திசம்பர் 1943 – 26 திசம்பர் 2021) தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்[1]. எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகம்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை
பிறப்பு(1943-12-10)10 திசம்பர் 1943
மயிலாடுதுறை, தமிழ்நாடு
இறப்பு26 திசம்பர் 2021(2021-12-26) (அகவை 78)
சென்னை, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்2001–2021
வெளியீட்டு நிறுவனங்கள்Audiotracs

பாடகராக தொகு

நடிகராக தொகு

மறைவு தொகு

இவர் உடல் நலக்குறைவு காரணமாக, 2021 திசம்பர் 26 அன்று காலமானார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Vazhuvoorar School of Classical Dance & Music". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
  2. "பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் - மாலைமலர்". Archived from the original on 2021-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  3. "பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்க_விநாயகம்&oldid=3746317" இலிருந்து மீள்விக்கப்பட்டது