மாதவசிங் சோலான்கி

இந்திய அரசியல்வாதி

மாதவசிங் சோலான்கி (Madhav Singh Solanki) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்தவர்.[1] மேலும் குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும், இந்திய நடுவண் அரசில் வெளி விவகாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

மாதவசிங் சோலான்கி
குஜராத் மாநிலத்தின் 7வது முதலமைச்சர்
பதவியில்
24 டிசம்பர் 1976 – 10 ஏப்ரல் 1977
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்பாபுபாய் படேல்
பதவியில்
7 சூன் 1980 – 6 சூலை 1985
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்அமர்சிங் சௌத்திரி
பதவியில்
10 டிசம்பர் 1989 – 4 மார்ச் 1990
முன்னையவர்அமர்சிங் சௌத்திரி
பின்னவர்சிமன்பாய் படேல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 30, 1927
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்பாரத்சிங் மாதவசிங் சோலான்கி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவசிங்_சோலான்கி&oldid=3253791" இலிருந்து மீள்விக்கப்பட்டது