மாயக்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சிவராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மாயக்காரி
இயக்கம்ஸ்ரீதர் ராவ்
தயாரிப்புஸ்ரீதர் ராவ்
அஸ்வினி பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை / கதை டி. பி. தர்ம ராவ்
இசைஆதிநாராயணராவ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சிவராவ்
முக்கமலா
ராஜரெட்டி
அஞ்சலி தேவி
சுரபி பாலசரஸ்வதி
லக்ஸ்மிகாந்தன்
வெளியீடு1951
நீளம்15500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயக்காரி&oldid=3719256" இலிருந்து மீள்விக்கப்பட்டது