மாரியா மொழி


மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 134,000 மக்களால் பேசப்படுகிறது. இது மலை மாரியா, மாதி, மாதியா, மோத், மோடி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. அபுஜ்மாரியா, அடேவாடா, பாமனிமாரியா, எடப்பள்ளி மாரியா போன்ற கிளை மொழிகள் இதற்கு உண்டு.

மாரியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம்; மஹாராஷ்டிரம்;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
134,000 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mrr

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியா_மொழி&oldid=2229059" இலிருந்து மீள்விக்கப்பட்டது