மார்கோஸ் அதிரடிப் படை (Marine Commandos, சுருக்கமாக: MARCOS அலுவல் பூர்வமாக Marine Commando Force (MCF), இந்தியக் கடற்படையைச் சேர்ந்த சிறப்புப் படை ஆகும். மார்கோஸ் அதிரடிப் படைகள் கடல் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாவர்.[Note 1]

மார்கோஸ்
MARCOS
செயற் காலம்14 பிப்ரவரி 1987 முதல் தற்போது வரை
நாடுஇந்தியா
பற்றிணைப்பு இந்தியா
கிளைஇந்தியக் கடற்படை
வகைசிறப்புப் படைகள்
பொறுப்புமுதன்மைத் தாக்குதல்கள்:
  • நீர் வழி தாக்குதல்கள்
  • வான் தாக்குதல்
  • அண்மித்த தாக்குதல்கள்
  • அண்மித்த பாதுக்காப்பு
  • பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்
  • சிறப்பு நடவடிக்கைகள்
  • நீரடித் தாக்குதல்கள்
அரண்/தலைமையகம்ஐ என் எஸ் கர்ணா, விசாகப்பட்டினம், இந்தியா
சுருக்கப்பெயர்(கள்)முதலைகள்[1][2][3]
குறிக்கோள்(கள்)"நாம் சிலர், ஆனால் அச்சமற்றவர்கள் (We Few, The Fearless)[4][2]
ஆண்டு விழாக்கள்14 பிப்ரவரி
சண்டைகள்காக்டஸ் நடவடிக்கை,
லீச் நடவடிக்கை,
பவன் நடவடிக்கை,
கார்கில் போர்,
2008 மும்பைத் தாக்குதல்கள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

மார்கோஸ் படை பிப்ரவரி 1987-இல் நிறுவப்பட்டது. இப்படைகள் நீர், நிலம் மற்றும் வான் வெளிகளில் போரிடும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றது.[5][7][5][8] மார்கோஸ் படைகள் ஜம்மு காஷ்மீரில் பாயும் ஜீலம் ஆறு மற்றும் உளர் ஏரிப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.[9][7]

மார்கோஸ் அதிரடிப் படையினர் இந்தியக் கடற்படையில் மட்டுமின்றி இந்தியத் தரைப்படை மற்றும் இந்திய வான்படைகளிலும் பணியாற்றுகிறார்கள்.[10]

மார்கோஸ் அதிரடிப் படை வீரரின் சிற்பம், விசாகப்பட்டினம் அருகாட்சியகம்

தளங்கள் தொகு

 
மார்கோஸ் அதிரடிப் படையினரின் தலைமையிடமாகச் செயல்படும் ஐ என் எஸ் கர்ணா கடற்படைக் கப்பல்

மும்பை,கொச்சி, கோவா, போர்ட் பிளேர் ஆகிய இடங்களில் மார்கோஸ் அதிரடிப்படையின் தளங்கள் உள்ளது.[11] இந்தியாவின் மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவில் உள்ள ஐ என் எஸ் அபிமன்யு எனும் போர்க் கப்பலில் மார்கோஸ் படையின் தலைமையகம் உள்ளது. இப்படை 1974-இல் துவக்கப்பட்டாலும், மே 1980-ஆம் ஆண்டில் தான் அதிகாரப்பூர்வ படையானது. 1987-இல் இதற்கு மார்கோஸ் (Indian Marine Special Force (IMSF) எனப்பெயரிடப்பட்டது.[2][6]12 சூலை 2016 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ என் எஸ் கர்ணா எனும் போர்க் கப்பலே மார்கோஸ் படையின் நிரந்தர தளமாக உள்ளது.[12]

தேர்வு & பயிற்சி தொகு

 
Diving training of MARCOS off the coast of Kochi

அனைத்து மார்கோஸ் வீரர்கள் இந்தியக் கடற்படையின் 20 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண் வீரர்களிலிருந்து தேர்வு செய்யப்படடு, இரண்டு ஆண்டுகளுக்கு கடினமான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.[13]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. The word 'MARCOS' is an abridged form of 'Marine Commandos'.[4][5] Originally, MARCOS was named Indian Marine Special Force, which was later changed to Marine Commando Force to impart "an element of individuality" to it, according to the Indian Navy. The abbreviated name 'MARCOS' was coined afterwards.[6][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Marine Commandos, kings of all special forces". in.com. 28 November 2008. Archived from the original on 1 December 2008. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  2. 2.0 2.1 2.2 "Indian Navy Marine Commandos (MARCOS)". Boot Camp & Military Fitness Institute (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 10 February 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
  3. "15 Reasons The Indian Navy MARCOS Are The Best in the World". India Times (in ஆங்கிலம்). 2 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
  4. 4.0 4.1 Bhattacharjee, Sumit (2 February 2016). "IFR: MARCOS to showcase their might" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/ifr-marcos-to-showcase-their-might/article8180883.ece. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Chief of the Naval Staff commissions INS karna – Marine Commandos get a new Base at Visakhapatnam". Press Information Bureau, Government of India. 12 July 2016. Archived from the original on 20 January 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
  6. 6.0 6.1 "INS Abhimanyu | Indian Navy". www.indiannavy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
  7. 7.0 7.1 "INS Abhimanyu". Indian Navy. Archived from the original on 24 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  8. Admiral Ravindra Wijegunaratne (11 December 2020). "Combat experience with Indian Navy Marine Commandos". The Island. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  9. forceindia (18 March 2019). "With added emphasis on Special Forces, the army is set to change the face of war". FORCE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 September 2019.
  10. "Major General A K Dhingra appointed as the first Special Operations Division Commander". The Economic Times. 15 May 2019 இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190719040201/https://economictimes.indiatimes.com/news/defence/major-general-a-k-dhingra-appointed-as-the-first-special-operations-division-commander/articleshow/69339545.cms?from=mdr. 
  11. "MARCOS – Pride of India". funonthenet.com. Archived from the original on 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  12. Subrahmanyam, G. S. (12 July 2016). "Admiral Lanba commissions Marine Commandos unit 'INS Karna'". The Hindu. http://www.thehindu.com/news/national/admiral-lanba-commissions-marine-commandos-unit-ins-karna/article8839250.ece. 
  13. "15 Reasons The Indian Navy MARCOS Are The Best in the World". India times. 2 May 2015.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
MARCOS
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கோஸ்&oldid=3777741" இலிருந்து மீள்விக்கப்பட்டது