மார்க்கங்களி

கேரளத்தில் கிறித்தவர் நிகழ்த்தும் கலைகளில் மார்க்கங்களியும் ஒன்று. கி. பி. 52-ல் கேரளத்திற்கு வந்ததாகக் கருதப்படும் தோமா ஸ்லீஹாவின் வரலாற்றை நினைவுகூர்ந்து பாடப்படும் பாடலை மார்க்கங்களிப்பாட்டு என்பர். முன்னர், ஆண்கள் மட்டுமே நிகழ்த்தி வந்த இக்கலையினில் பெண்களும் பங்கெடுக்கின்றனர். பள்ளிகளிலும், கலைப்பள்ளிகளிலும், கிறித்தவ பெண்குழந்தைகள் இதை நிகழ்த்துகின்றனர்[1].

மார்க்கங்களி நடனம்

முறை தொகு

பன்னிரண்டு பேர் இதில் பங்கெடுப்பர். திரிவிளக்கினை சுற்றி நின்று கைகொட்டிப் பாடுவர். விளக்கு இயேசு கிறித்துவையும், பன்னிரண்டு பேர் கிறித்துவின் சீடர்களையும் குறிக்கிறது.

சான்றுகள் தொகு

  1. http://nasrani.net/2009/05/04/margam-kali-history-theme-early-reference-and-modern-developments/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கங்களி&oldid=2223447" இலிருந்து மீள்விக்கப்பட்டது