மார்ட்டின் வான் பியூரன்

1837 முதல் 1841 வரை இருந்த அமெரிக்க அதிபர்

மார்ட்டின் வான் பியூரன் (Martin Van Buren; திசம்பர் 5, 1782 – சூலை 24, 1862) ஒரு அமெரிக்க அரசியல்வாதியும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரும் (1837–41) ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியின் அங்கத்தவராகவும், முக்கிய பங்கு வகித்தவரும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆகவும் (1833–37) அரச செயலளளராகவும் பதவி வகித்தார்.

மார்ட்டின் வான் பியூரன்
ஐக்கிய அமெரிக்காவின் 8 வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1837 – மார்ச் 4, 1841
Vice Presidentரிச்சர்ட் ஜான்சன்
முன்னையவர்ஆன்ட்ரூ ஜாக்சன்
பின்னவர்வில்லியம் ஹென்றி ஹாரிசன்
8 ஆவது ஐக்கிய அமெரிக்க குடியரசுத் துணைத்தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1833 – மார்ச் 4, 1837
குடியரசுத் தலைவர்ஆன்ட்ரூ ஜாக்சன்
முன்னையவர்ஜான் கால்லூன்
பின்னவர்ரிச்சர்ட் ஜான்சன்
பதவியில்
மார்ச் 28, 1829 – மே 23, 1831
முன்னையவர்ஹென்றி கிளே
பின்னவர்எட்வர்ட் லிவிங்ஸ்ட்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடிசம்பர் 5, 1782
கிங்க்கர்ஃகூக், நியூயார்க்
இறப்புஜூலை 24, 1848, அகவை 79
வாஷிங்டன் டிசி.
அரசியல் கட்சிடெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், டெமாக்ரட்டிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விடுதலை மண் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
துணைவர்ஹானா ஹோஸ் வான் பியூரன்
கையெழுத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_வான்_பியூரன்&oldid=2209991" இலிருந்து மீள்விக்கப்பட்டது