மால் லோய்

இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

மால் லோய் (Mal Loye, பிறப்பு: செப்டம்பர் 27 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 253 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 294 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மால் லோய்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மால் லோய்
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 201)சனவரி 19 2007 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 11 2007 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்48
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 7 253 294 42
ஓட்டங்கள் 142 14839 8702 1246
மட்டையாட்ட சராசரி 20.29 40.54 34.12 33.67
100கள்/50கள் 0/0 42/60 10/56 1/8
அதியுயர் ஓட்டம் 45 322* 127 100
வீசிய பந்துகள் 55
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 61.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 119/– 64/– 15/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 20 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்_லோய்&oldid=2221955" இலிருந்து மீள்விக்கப்பட்டது