மாவீரன் ஹதீம்

மாவீரன் ஹதீம் என்பது லைப் ஓகே தொலைக்காட்சியில் திசம்பர் 28, 2013 முதல் ஆகத்து 31, 2014 வரை சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி 68 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற இந்தி அதிரடி மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த தொடர் ஆகும். இந்த தொடரில் கதாநாயகனாக ராஜ்பீர் சிங் மற்றும் கதாநாயகியாக 'பூஜா பநேர்ஜி' நடித்தனர்.

மாவீரன் ஹதீம்
வகைஅதிரடி
சாதனை
திகில்
நாடகம்
உருவாக்கம்நிகில் சின்ஹா
எழுத்துசாரங் மகாஜன்
நடிப்புராஜ்பீர் சிங்
பூஜா பநேர்ஜி
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்68
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புநிகில் சின்ஹா
படப்பிடிப்பு தளங்கள்இந்தியா
ஓட்டம்44 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைலைப் ஓகே
படவடிவம்576i (SDTV)
ஒளிபரப்பான காலம்28 திசம்பர் 2013 (2013-12-28) –
31 ஆகத்து 2014 (2014-08-31)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் மார்ச் 2 திகதி முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சில பகுதிகள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் தொகு

  • ராஜ்பீர் சிங் - ஹதீம்
  • பூஜா பநேர்ஜி
  • சண்டன் ஆனந்த்
  • மதுரா நாயக்
  • டோலி Sohi
  • ப்ரசீன் சவுகான்
  • நௌஷீன் அலி சர்தார்
  • சச்சின் தியாகி
  • அஞ்சலி அப்ரொல்
  • காலித் சித்திக்
  • கிஷ்வர் வணிகர்
  • அனங் தேசாய்
  • அனில் ரஸ்தோகி
  • ஜே தக்கர்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவீரன்_ஹதீம்&oldid=3212069" இலிருந்து மீள்விக்கப்பட்டது