மிட்செல் ஸ்வெப்சன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன் (பிறப்பு 4 அக்டோபர் 1993) ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2018 சூன் மாதம் ஆத்திரேலியா அணிக்காக பன்னாட்டு துடுப்பாட்டங்களில் அறிமுகமானார். [1]

மிட்செல் ஸ்வெப்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன்
பிறப்பு4 அக்டோபர் 1993 (1993-10-04) (அகவை 30)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குசுழற்பந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 91)27 சூன் 2018 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப8 திசம்பர் 2020 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015/16–தற்போதுவரைகுயின்ஸ்லாந்து
2015/16–தற்போதுவரைபிரிஸ்பேன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இ20ப முதது பஅ இ20
ஆட்டங்கள் 4 45 32 47
ஓட்டங்கள் 15 637 157 48
மட்டையாட்ட சராசரி 12.74 13.08 4.36
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 12* 37 77 12*
வீசிய பந்துகள் 84 7,836 1,473 950
வீழ்த்தல்கள் 7 138 27 46
பந்துவீச்சு சராசரி 15.14 33.26 54.03 26.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1 0 0
சிறந்த பந்துவீச்சு 3/23 5/55 3/40 3/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 31/– 12/– 15/–
மூலம்: Cricinfo, 8 திசம்பர் 2020

பன்னாட்டு துடுப்பாட்டம் தொகு

2017 சனவரி இந்தியாவுக்கு எதிரான தேர்வுத் தொடரில் ஆத்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றார், ஆனால் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. [2] 2018 மே, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20ப போட்டிகளுக்கான ஆத்திரேலிய அணியில் இடம் பெற்றார். [3] 2018 சூன் இங்கிலாந்துக்கு தனது இருபது20ப போட்டியில் அறிமுகமானார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Mitchell Swepson". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
  2. "Swepson joins spin quartet for India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  3. "New skippers in, Swepson named for white-ball tours". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
  4. "Only T20I (D/N), Australia tour of England at Birmingham, Jun 27 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_ஸ்வெப்சன்&oldid=3071101" இலிருந்து மீள்விக்கப்பட்டது