மீக்கடத்தி காந்தமிதவுந்து

மீக்கடத்தி காந்தமிதவுந்து (ஆங்கிலம்: SCMaglev என்கிற Superconducting Maglev) (முன்பு MLU என்று அறியப்பட்டது) என்பது  தடத்திற்கும் ஊர்திக்கும் உள்ள இடைவெளியில் காந்த விலக்குவிசை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட, காந்தத்தால் மிதக்கும் இரும்புவழி அமைப்பு ஆகும். மத்திய ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் (JR Central) மற்றும் அந்நிறுவனத்தின் இரும்புவழி நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (அங்கிலம்: Railway Technical Research Institute - RTRI) இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியது.[1][2][3]

L0 series maglev train at Yamanashi test track

தொழில்நுட்பம்  தொகு

 
MLX01 maglev train Superconducting magnet bogie
 
Levitation and guidance coils
 

Levitation system

 

Guidance system

 

முன்செலுத்தல் அமைப்பு

ஊர்திகள் தொகு

 
ML100 preserved at the RTRI facility in Kokubunji, Tokyo, October 2015
 
ML500 1979 world speed record holder of 517 km/h (321 mph) preserved at the RTRI facility in Kokubunji, Tokyo, October 2015
 
MLU001's superconducting magnet and a liquid helium tank on top of it
 
JR–Maglev MLX01-1 at SCMaglev and Railway Park, Nagoya, April 2013
 
MLX01-3 preserved at the RTRI facility in Kokubunji, Tokyo, October 2015
  • 1972 – LSM200
  • 1972 – ML100
  • 1975 – ML100A
  • 1977 – ML500
  • 1979 – ML500R (remodeled ML500)
  • 1980 – MLU001
  • 1987 – MLU002
  • 1993 – MLU002N
  • 1995 – MLX01 (MLX01-1, 11, 2)
  • 1997 – MLX01 (MLX01-3, 21, 12, 4)
  • 2002 – MLX01 (MLX01-901, 22)
  • 2009 – MLX01 (MLX01-901A, 22A: remodeled 901 and 22)
  • 2013 – L0 Series Shinkansen

பதிவுகள்  தொகு

ஆளுள்ளவை பதிவுகள்  தொகு

வேகம் [கி.மீ.] தொடருந்து வகை இடம் திகதி கருத்துக்கள்
60 ML100 காந்தமிதவுந்து RTRI of JNR 1972
400.8 MLU001 காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் பிப்ரவரி 1987 Two-car train set. Former world speed record for maglev trains.
394.3 MLU002 காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் நவம்பர் 1989 Single-car
411 MLU002N காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் பிப்ரவரி 1995 Single-car
531 MLX01 காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 12 டிசம்பர் 1997 Three-car train set. Former world speed record for maglev trains.
552 MLX01 காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 14 ஏப்ரல் 1999 Five-car train set. Former world speed record for maglev trains.
581 MLX01 காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 2 டிசம்பர் 2003 Three-car train set. Former world speed record for all trains.
590 L0 series காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 16 ஏப்ரல் 2015 Seven-car train set. [4] Former world speed record for all trains.
603 L0 series காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 21 ஏப்ரல் 2015 Seven-car train set. Current world speed record for all trains.[5]

ஆளில்லாதவை பதிவுகள்  தொகு

வேகம் [கி.மீ.] தொடருந்து வகை இடம் திகதி கருத்துக்கள்
504 ML-500 காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 12 டிசம்பர் 1979
517 ML-500 காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 21 டிசம்பர் 1979
352.4 MLU001 காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் ஜனவரி 1986 Three-car train set
405.3 MLU001 காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் ஜனவரி 1987 Two-car train set
431 MLU002N காந்தமிதவுந்து மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் பிப்ரவரி 1994 Single-car
550 MLX01 காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 24 டிசம்பர் 1997 Three-car train set
548 MLX01 காந்தமிதவுந்து யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் 18 மார்ச் 1999 Five-car train set

மேற்கோள்கள் தொகு

  1. Central Japan Railway Company (11 May 2010).
  2. Central Japan Railway Company (2012).
  3. He, J.L.; Rote, D.M.; Coffey, H.T. (1994).
  4. リニアが世界最速590キロ 長距離走行記録も更新 [Maglev sets new world record of 590 km/h - Also sets new distance record] பரணிடப்பட்டது 2015-04-16 at the வந்தவழி இயந்திரம்.
  5. McCurry, Justin (21 April 2015).

வெளி இணைப்புகள்  தொகு