மீரா-பய்ந்தர்

மீரா பயந்தர் (Mira-Bhayandar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த பெரிய நகரங்களில் ஒன்றாகும். 79 வார்டுகளும், 79.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட மாநகராட்சியான இந்நகரம்[1] மும்பை பெருநகரப் பகுதியாகும். இந்நகரம் சால்செட் தீவிற்கு வடக்கில் அமைந்துள்ளது.

மீரா-பய்ந்தர்
மும்பை பெருநகரப் பகுதி
வானாளவிய அடுக்கு மாடி குடியிருப்புகள், மீரா ரோடு
வானாளவிய அடுக்கு மாடி குடியிருப்புகள், மீரா ரோடு
மீரா-பய்ந்தர் is located in Mumbai
மீரா-பய்ந்தர்
மீரா-பய்ந்தர்
மகாராட்டிராவின் மும்பை பெருநகரப் பகுதியில் மீரா பயந்தரின் அமைவிடம்
மீரா-பய்ந்தர் is located in மகாராட்டிரம்
மீரா-பய்ந்தர்
மீரா-பய்ந்தர்
மீரா-பய்ந்தர் (மகாராட்டிரம்)
மீரா-பய்ந்தர் is located in இந்தியா
மீரா-பய்ந்தர்
மீரா-பய்ந்தர்
மீரா-பய்ந்தர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°17′N 72°51′E / 19.29°N 72.85°E / 19.29; 72.85
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மீரா-பயந்தர் மாநகராட்சி
 • துணை மேயர்Hasmukh Gahlot
 • மும்பை பெருநகரப் பகுதிதிலீப் தோலே
பரப்பளவு
 • மொத்தம்79.4 km2 (30.7 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்8,09,378
 • அடர்த்தி10,000/km2 (26,000/sq mi)
மொழி
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்401107 மீரா ரோடு, 401101 பயந்தர்-மேற்கு & 401105 பயந்தர் (கிழக்கு)
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-04
பாலின விகிதம்1000: 898
இணையதளம்www.mbmc.gov.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,87,059 வீடுகள் கொண்ட மீரா-பயாந்தர் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 8,09,378 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 429,260 மற்றும் 380,118 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 88,015 - 10.87% ஆகும். சராசரி எழுத்தறிவு 90.98% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.96%, இசுலாமியர்கள் 16.28%, பௌத்தர்கள் 1.86%, சமணர்கள் 5.67%, சீக்கியர்கள் 0.53%, கிறித்துவர்கள் 6.01% மற்றும் பிறர் 0.68% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா-பய்ந்தர்&oldid=3533316" இலிருந்து மீள்விக்கப்பட்டது