முதலமைச்சர் (இலங்கை)

இலங்கையில் முதலமைச்சர் (Chief Minister) எனப்படுபவர் மாகாண மட்டத்தில் அமைந்த உள்ளூராட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவரைக் குறிக்கும். மாகாண சபையின் ஆட்சிக்குட்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இவர் கொண்டிருப்பார். மாகாண சபையில் அதிக இடங்களைக் கொண்டிருக்கும் கட்சி அல்லது அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பர். மாகாண சபையின் ஆறு ஆண்டுகால ஆட்சிக் காலத்திற்கு இவர் பதவியில் இருக்கலாம். மாகாண ஆளுநர் குறிப்பிட்ட மாகாணத்தின் தலைவராக இருப்பார், ஆனால் அவர் பொதுவாக சம்பிரதாயபூர்வப் பணிகளிலேயே ஈடுபடுவார்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.

தற்போதைய முதலமைச்சர்கள் தொகு

மாகாணம் முதலமைச்சர் படிமம் கட்சி பணியில் அமர்வு மேற்கோள்கள் முன்னாள்
முதலமைச்சர்கள்
மத்திய சரத் ஏக்கநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 18 சூலை 2004 [1][2] பட்டியல்
கிழக்கு நஜீப் அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி 18 செப்டம்பர் 2012 [3][4] பட்டியல்
வடமத்திய பேசால ஜெயரத்தின இலங்கை சுதந்திரக் கட்சி 28 சனவரி 2015 [5][6] பட்டியல்
வடக்கு க. வி. விக்னேஸ்வரன்   இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 அக்டோபர் 2013 [7][8][9][10] பட்டியல்
வடமேற்கு தயசிரி ஜயசேகர இலங்கை சுதந்திரக் கட்சி 3 அக்டோபர் 2013 [11][12][13] பட்டியல்
சபரகமுவா மகீபால ஹேரத் இலங்கை சுதந்திரக் கட்சி 25 சூலை 2004 [14] பட்டியல்
தெற்கு சண் விஜயலால் டி சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 10 சூன் 2004 பட்டியல்
ஊவா ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சி 14 சனவரி 2015 [15][16][17] பட்டியல்
மேற்கு பிரசன்னா ரணதுங்க இலங்கை சுதந்திரக் கட்சி 4 மே 2009 [18][19] பட்டியல்

அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்புகள் தொகு

  • மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் நடுவண் அரசின் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றம் 2014 ஆகத்து 4 இல் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.[20]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors APPOINTMENTS — CENTRAL PROVINCIAL COUNCIL". இலங்கை அரச வர்த்தமானி 1350/25. 23 July 2004. http://www.documents.gov.lk/Extgzt/2004/pdf/Jul/1350-25/1350%20_%2025%20E.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ekanayake to be sworn in CP Chief Minister". டெய்லிநியூஸ். 16 சூலை 2004. http://archives.dailynews.lk/2004/07/16/new30.html. 
  3. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors APPOINTMENT OF EASTERN PROVINCE PROVINCIAL COUNCIL". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1777/10. 24 September 2012. http://www.documents.gov.lk/Extgzt/2012/PDF/Sep/1777_10/1777_10%20%28E%29.pdf. பார்த்த நாள்: 29 ஜனவரி 2015. 
  4. "Majeed sworn in as Eastern CM". டெய்லிமிரர். 18 செப்டம்பர் 2012. http://www.dailymirror.lk/news/22010--majeed-sworn-in-as-eastern-cm.html. 
  5. Bandara, Athula (28 சனவரி 2015). "Peshala sworn in as NCP Chief Minister". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/62367/peshala-sworn-in-as-ncp-chief-minister. 
  6. "Peshala sworn in as new CM". சிலோன்டுடே. 28 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2016-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160106003942/http://www.ceylontoday.lk/16-83391-news-detail-peshala-sworn-in-as-new-cm.html. 
  7. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors NORTHERN PROVINCE PROVINCIAL COUNCIL Appointment made by the Governor of the Northern Province". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1831/01. 7 October 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Oct/1831_01/1831_01%28E%29.pdf. பார்த்த நாள்: 29 ஜனவரி 2015. 
  8. "Wigneswaran takes oath as Northern Province CM". தி இந்து. 9 அக்டோபர் 2013. http://www.thehindu.com/news/international/south-asia/cm-wigneswaran-takes-oath-in-sri-lankas-northern-province/article5209907.ece. 
  9. "Wigneswaran sworn-in as NPC CM". டெய்லிமிரர். 7 அக்டோபர் 2013. http://www.dailymirror.lk/caption-story/36694-wigneswaran-sworn-in-as-ncp-cm.html. 
  10. "Sri Lanka poll: Tamil minister Wigneswaran says 'peace possible'". பிபிசி. 7 அக்டோபர் 2013. http://www.bbc.co.uk/news/world-asia-24179990. 
  11. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors NORTH WESTERN PROVINCE PROVINCIAL COUNCIL Notification made by the Governor North Western Province". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1831/06. 7 October 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Oct/1831_06/1831_06%20%28E%29.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Video: New Chief Ministers". டெய்லிமிரர். 3 October 2013. http://www.dailymirror.lk/caption-story/36494-new-chief-ministers.html. 
  13. Edirisinghe, Dasun (4 அக்டோபர் 2013). "Dayasiri, Ekanayake sworn in as CMs". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2015-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150610194820/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=89428. 
  14. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors APPOINTMENTS MADE BY THE HONOURABLE GOVERNOR OF SABARAGAMUWA PROVINCE". இலங்கை அரச வர்த்தமானி 1353/04. 9 August 2004. http://www.documents.gov.lk/Extgzt/2004/pdf/Aug/1353-4/1353%20-%204%20E.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors APPOINTMENT MADE BY THE GOVERNOR OF UVA PROVINCE". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1897/10. 14 January 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jan/1897_10/1897_10%28E%29.pdf. பார்த்த நாள்: 29 ஜனவரி 2015. 
  16. Rukmal, Prasad (14 சனவரி 2015). "Video: Harin sworn in as Uva Chief Minister". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/61221/n-in-as-uva-chief-minister. 
  17. Gunasekara, Skandha (15 சனவரி 2015). "Harin sworn-in as Uva CM". சிலோன்டுடே இம் மூலத்தில் இருந்து 2016-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160106005024/https://www.ceylontoday.lk/51-82296-news-detail-harin-sworn-in-as-uva-cm.html. 
  18. "Last updated: 04 May, 2009 - Published 13:27 GMT People 'do not vote for pledges'". பிபிசி. 4 மே 2009. http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/05/090504_wpc_prasanna.shtml. 
  19. "MR picks WPC ministers: Prasanna CM Duminda, Thilanga, Reginald overlooked". தி ஐலண்டு. 5 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2016-01-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160105102842/http://www.island.lk/2009/05/05/. 
  20. விஜயலட்சுமிக்கு உத்தரவிட சி.வி.க்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம், தமிழ்மிரர், ஆகத்து 4, 2014

வெளி இணைப்புகள் தொகு

  • "Sri Lankan Provinces from 1988". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலமைச்சர்_(இலங்கை)&oldid=3371657" இலிருந்து மீள்விக்கப்பட்டது