முரண்போலி, முரணுரை அல்லது தோற்றமுரண் (paradox) என்பது தன்னுள்ளே தெளிவாக முரண்பட்ட, ஆனால் உண்மை போன்ற (அல்லது அதே நேரத்தில் பிழையான) கூற்று ஆகும்.[1][2] சில ஏரண முரண்போலிகள் தேவையற்ற விவாதங்களாகத் தெரிந்தாலும், நெருக்கடிச் சிந்தித்தலை வளர்க்கக்கூடிய பெறுமதியைக் கொண்டிருக்கும்.[3]

சில முரண்போலிகள் கடுமையானதாகக் கருதப்படுகிற வரையறைகளில் பிழைகளை வெளிப்படுத்தி, கணிதம், ஏரணம் என்பனவற்றின் மெய்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய காரணமாகியுள்ளன.

உசாத்துணை தொகு

  1. "Paradox". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
  2. "Paradox". Free Online Dictionary, Thesaurus and Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
  3. Eliason, James L. (March–April 1996). "Using Paradoxes to Teach Critical Thinking in Science". Journal of College Science Teaching 15 (5): 341–44. http://connection.ebscohost.com/c/articles/9604072434/using-paradoxes-teach-critical-thinking-science. 

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradoxes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்போலி&oldid=2055206" இலிருந்து மீள்விக்கப்பட்டது