மெல்லொளி

புவியின் கீழ் வளிமண்டலத்தின் வெளிச்சம், கதிரவன் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் நேரடியாகத் த

மெல்லொளி அல்லது சந்தியொளி (Twilight) என்பது அடிவானத்தின் கீழ் சூரியன் இருக்கும்போது, நேரடியாகத் தெரியாதபோது ஏற்படும் புவியின் கீழ் சூழலில் ஏற்படும் வெளிச்சமாகும். மெல்லொளி மேல் வளிமண்டல சூழலில் சூரிய ஒளியின் சிதறிய கதிர்வீச்சு மூலம் உருவாகின்றது. இதனால் கீழ் வளிமண்டலச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் புவியின் மேற்பரப்பில் முற்றிலும் ஒளியாகவோ அல்லது இருளாகவோ இல்லாது இருக்கும். மெல்லொளி என்பது ஒளி படரும் காலத்தைக் குறிக்கவும் பயன்படுகிறது.[1]

இந்து சமுத்திரத்தை நோக்கியிருக்கும் உகந்தை சுவாமிமலை நீர்ச்சுனையிடன் சேர்ந்த பகுதியில் மெல்லொளி நீல மணிநேரத்தை வெளிப்படுத்துகிறது.

உசாத்துணை தொகு

  1. "Definitions from the US Astronomical Applications Dept (USNO)". Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2011-07-22.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twilight
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லொளி&oldid=3702162" இலிருந்து மீள்விக்கப்பட்டது