மேகன் ராபினோ

அமெரிக்க தொழில்முறை கால்பந்து வீரர்

மேகன் அன்னா ராபினோ (/rəˈpn/ (கேட்க); born ஜூலை 5, 1985) ஒரு அமெரிக்க தொழில்முறை கால்பந்து நடுக்கள வீரர் மற்றும் அகல நடுக்கள வீரர் ஆவார். அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் சார்பாக இவர் 2019 பிக்பா மகளிர் உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த 34 வயதுடைய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் போட்டிகளில் 6 கோல்களுடன் தங்க காலணி விருதை வென்றார்.

மேகன் ராபினோ

2019 ஆம் ஆண்டில் ரேபிநோயி
சுய தகவல்கள்
முழுப் பெயர்மேகன் அன்னா ராபினோ
பிறந்த நாள்சூலை 5, 1985 (1985-07-05) (அகவை 38)[1]
பிறந்த இடம்ரிட்டிங், கலிபோர்னியா,
அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்,
அகல நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
Reign FC
எண்15
இளநிலை வாழ்வழி
2002–2005Elk Grove Pride
கல்லூரி வாழ்வழி
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2005–2008University of Portland
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2010Chicago Red Stars38(3)
2011Philadelphia Independence4(1)
2011magicJack10(3)
2011Sydney FC2(1)
2012Seattle Sounders Women2(0)
2013–2014Olympique Lyonnais28(8)
2013–Reign FC75(37)
பன்னாட்டு வாழ்வழி
2003–2005United States U-2021(9)
2006–United States158(50)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், ஜூலை 8, 2019 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 17:42, ஜூலை 7, 2019 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Megan Rapinoe". United States Olympic & Paralympic Committee. பார்க்கப்பட்ட நாள் July 3, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகன்_ராபினோ&oldid=3661651" இலிருந்து மீள்விக்கப்பட்டது