மேகம் கறுத்திருக்கு

ராம நாராயணன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மேகம் கறுத்திருக்கு என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.

மேகம் கறுத்திருக்கு
இயக்கம்இராம நாராயணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புபிரபு
ரகுவரன்
ரேகா
மாதுரி
வெளியீடு1987
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Megam Karuththirukku Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகம்_கறுத்திருக்கு&oldid=3712112" இலிருந்து மீள்விக்கப்பட்டது