மேட்டுக்குடி (திரைப்படம்)

சுந்தர் சி. இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மேட்டுக்குடி என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கார்த்திக், ஜெமினி கணேசன், கவுண்டமணி, நக்மா, மணிவண்ணன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுந்தர் சி இயக்கிய சிறப்பான நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றான இது திரையிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[2]

மேட்டுக்குடி
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுந்தர் சி[1]
தயாரிப்புஎன். பிரபாவதி
என். ஜோதிலட்சுமி
என். விஸ்ணுராம்
என். ரகுராம்
கதைகே. செல்வபாரதி (வசனம்)
திரைக்கதைசுந்தர் சி
இசைசிற்பி[2]
நடிப்புகார்த்திக்
ஜெமினி கணேசன்
கவுண்டமணி
நக்மா
மணிவண்ணன்[2]
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
விநியோகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
வெளியீடு29 ஆகஸ்டு 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பழனிபாரதி

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அன்புள்ள மன்னவனே"  மனோ, சுவர்ணலதா 5:15
2. "வெல்வெட்டா"  மனோ, சித்ரா 4:59
3. "இந்த பூந்தென்றல்"  மனோ, சிற்பி, இஷ்ரத் 4:59
4. "அடி யாரது யாரது"  மனோ, சித்ரா 5:00
5. "மானாமதுரை குண்டு மல்லியே"  கிருஷ்ணசந்தர், சுவர்ணலதா 4:55
6. "சரவணபவனின்"  மனோ 4:48

மேற்கோள்கள் தொகு

  1. Mettukudi, Music Plugin, archived from the original on 2016-03-03, பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014
  2. 2.0 2.1 2.2 Mettukudi songs, Thirai Paadal, பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014