மேற்கு இரயில்வே (இந்தியா)

மேற்கு ரயில்வே என்பது இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களில் ஒன்று. இது 1951 நவம்பர் 05[1] முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு உட்பட்டவற்றில் ரத்லம் - மும்பை சென்ட்ரல், அகமதாபாத் - மும்பை, பாலன்பூர் - அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை.

மேற்கு ரயில்வே
Western Railway
पश्चिम रेलवे
இடம்மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
இயக்கப்படும் நாள்5 நவம்பர் 1951 (1951-11-05)–இயக்கத்தில்
Predecessor
இரயில் பாதைஅகல ரயில் பாதை, மீட்டர் ரயில் பாதை
தலைமையகம்சர்ச்சுகேட், மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இணையத்தளம்WR official website
தலைமையகம்

ரயில் பாதை தொகு

பாதை நீளம்
அகல ரயில் பாதை 4147.37  கி.மீ
மீட்டர் ரயில் பாதை 1412.39  கி.மீ
குறுகிய ரயில் பாதை 621.70  கி.மீ
மொத்தம் 6181.46 km

முக்கிய நிலையங்கள் தொகு

சர்ச்சுகேட் தொடர்வண்டி நிலையம், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் தொடர்வண்டி நிலையம், பாந்திரா முனையம், வடோதரா தொடர்வண்டி நிலையம், சூரத்து, பவ்நகர் தொடர்வண்டி நிலையம், ரத்லம் சந்திப்பு, இந்தோர் சந்திப்பு, உஜ்ஜைன் சந்திப்பு, ராஜ்கோட், காந்திதாம் தொடர்வண்டி நிலையம்

சான்றுகள் தொகு

  1. "உருவான நாள்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.

இணைப்புகள் தொகு